Tag: சபாநாயகர்
சபாநாயகருக்கும் விசேட தேவையுடைய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு
இலங்கையில் கொள்கைகள் வகுக்கப்படும்போது, இந்நாட்டில் கணிசமான சனத்தொகையைக் கொண்டுள்ள இயலாமையுடைய நபர்கள் இணைத்துக்கொள்ளப்படாமை குறித்து சபாநாயகரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இயலாமையுடைய நபர்களுக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் பிரதிநிதிகள் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்ரமரத்னவை அண்மையில் ... Read More
சபாநாயகருக்கும் ஐக்கிய அமெரிக்கத் தூதுவருக்கும் இடையில் சந்திப்பு
இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் பாராளுமன்றத்தின் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை கடந்த 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார். ... Read More
சபாநாயகர் – கடற்படைத் தளபதி சந்திப்பு
இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் காஞ்சன பானகொட, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை நேற்று முன்தினம் (16) பாராளுமன்றத்தில் சந்தித்தார். பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் படைக்கலச் சேவிதர் குஷான் ஜயரத்ன ... Read More
சர்வமத தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றார் சபாநாயகர்
சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்ரமரத்ன அவர்கள் நேற்று முன்தினம் (04) வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்ரீ தலதாமாளிகைக்குச் சென்று வழிபட்டு ஆசிகளைப் பெற்றுக் கொண்டார். இதன் போது தியவடன நிலமே நிலங்க தேல ... Read More
சீனத் தூதுவர் – சபாநாயகர் இடையில் சந்திப்பு
இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங், கௌரவ சபாநாயகர் (வைத்தியகலாநிதி) ஜகத் விக்ரமரத்னவை அண்மையில் (01) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார். இதன்போது சீன தேசிய மக்கள் ... Read More
சபாநாயகர் மற்றும் குயின் போயோங் இடையில் சந்திப்பு
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கும் சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் தேசியக் குழுவின் துணைத் தலைவி குயின் போயோங் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற ஒத்துழைப்பு, நிலைபேறான அபிவிருத்தி, வர்த்தகம், விவசாயம், தொழில்கள் மற்றும் ... Read More
கலாநிதி பட்டம் இருப்பதாக பொய்யாக கூறுவது நாட்டை அவமதிக்கும் செயலாகும்
சபாநாயகர் அசோக ரன்வல ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் ஒருபோதும் அதன் மாணவராக இருந்ததில்லை என உறுதிப்படுத்தப்பட்டதாகக் கூறிய ஐக்கிய தேசியக் கட்சி, போலி முனைவர் பட்டம் என்பது ஆசியாவிலேயே மிகப் பழமையான பாராளுமன்றத்தையும் ... Read More