Tag: சிறுவன்
மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
யாழ். வேலணை செட்டிபுலம் பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். வேலணை செட்டிபுலம் முதலாம் வட்டாரத்தில் வசித்த 9 வயதுடைய சந்திரகாசன் கனிஸ்டன் என்ற சிறுவனே குறித்த அனர்த்தத்தில் ... Read More
மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
ஹுரிகஸ்வெவ, சுதர்ஷனாகம பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் சுதர்ஷனாகம, ஹுரிகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ... Read More
4 வயது சிறுவன் சடலமாக மீட்பு
குடும்ப தகராறு காரணமாக தனது 4 வயது மகனுடன் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் குதித்து தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற பெண் ஒருவர், உள்ளூர்வாசிகளால் மீட்கப்பட்டு லிந்துல மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், தலவாக்கலையில் அதிகாரிகள் ... Read More
மின்சாரம் தாக்கி 6 வயது சிறுவன் பலி
கம்பஹா, வெயங்கொடை, அலவல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார் என அத்தனகல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெயங்கொடை, அலவல பிரதேசத்தைச் சேர்ந்த 6 வயதுடைய தேஜான் தினுவர என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ... Read More