Tag: திமிங்கல வாந்தி
திமிங்கல வாந்தியுடன் இருவர் கைது
8 மில்லியன் ரூபாய் பெறுமதிமிக்க திமிங்கல வாந்தியை சட்டவிரோதமாக வைத்திருந்த இரண்டு நபர்கள் பொலிஸ் சுற்றிவளைப்பின் போது அநுராதபுரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடம் இருந்து ஒரு கிலோ கிராம் அம்பர்கிரிஸ் கண்டுபிடிக்கப்பட்டதுடன், இது ... Read More