Tag: திலக் சியம்பலாபிட்டிய

இலங்கை மின்சார சபைக்கு புதிய தலைவர் நியமனம்

Mithu- September 26, 2024

இலங்கை மின்சார சபையின் தலைவராக கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. Read More