Tag: தெமோதர
பண்டாரவளை – தெமோதர பகுதியில் லொறி விபத்து ; சாரதி காயம்
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி மாபிள்களை ஏற்றிச்சென்ற லொறியொன்று விபத்துக்குள்ளானதில் சாரதி காயமடைந்துள்ளார். அத்துடன், முச்சக்கரவண்டிகள் சில சேதமடைந்துள்ளன. பண்டாரவளை தெமோதர பகுதியில் இவ்விபத்து இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.குறித்த லொறி கொழும்பிலிருந்து பதுளைக்கு மாபிள்களை ... Read More