Tag: தேங்காய்
தொழிற்றுறைக்காக தேங்காயை இறக்குமதி செய்ய அனுமதி
தேங்காய் எண்ணெய் உற்பத்திக்காக 200 மில்லியன் தேங்காய்களுக்குச் சமமான கொள்ளவைக் கொண்டுள்ள தேங்காய் சொட்டுக்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. Read More
இடையூறு நீங்க தேங்காய் உடைக்கலாம்
எத்தனையோ காய்கள் இருந்தாலும், நாம் இறைவனின் அர்ச்சனைக்கு எடுத்துச் செல்வது தேங்காய்தான். நாம் செய்யக்கூடிய காரியங்கள் தேங்காமல் நடைபெற வழிவகுக்கக்கூடியது தேங்காய் என்று சொல்வார்கள். கண்ணேறு படாமல் இருக்க முக்கண்களை உடைய தேங்காயின் மீது ... Read More
வாராந்த ஏலத்தில் தேங்காயின் விலை அதிகரிப்பு
இலங்கையின் தேங்காய் விலை 18.32 வீதம் அதிகரித்து, வாராந்த ஏலத்தில் தேங்காய் ஒன்றின் அதிகூடிய விலையைப் பதிவு செய்துள்ளதாகத் தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன. தேங்காய்களின் பற்றாக்குறை காரணமாகக் கடந்த ஒரு ... Read More
சதொசவில் தேங்காய் விற்பனையின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை
லங்கா சதொச ஊடாக நாளாந்தம் விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை நாளை (09) முதல் இரண்டு இலட்சமாக அதிகரிக்கப்படும் என வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ... Read More
90 சதவீதத்தால் குறைந்த சிதறு தேங்காய் வழிபாடு
பக்தர்கள் கதிர்காமம் விகாரைக்கு முன்பாக சிதறு தேங்காய் உடைப்பது 90 வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கதிர்காமத்திற்கு வழிபடச் செல்லும் பல பக்தர்கள், பூஜை பொருட்களுடன் சிதறு தேங்காய் உடைக்க மறக்க மாட்டார்கள். கதிர்காமத்திற்குச் சென்று சிதறு ... Read More
தேங்காயின் விலை சடுதியாக உயர்வு
தேங்காய் விலையை 220, 230 ரூபாவாக வர்த்தகர்கள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். கொழும்பு, கண்டி, இரத்தினபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள வர்த்தகர்கள் தேங்காய்களை தங்களுடைய விலைக்கே விற்பனை செய்வதாகவும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர். ... Read More
உடைத்த தேங்காயின் ஒரு பகுதியின் விலை அதிகரிப்பு
சந்தையில் தேங்காய்க்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளமையை தொடர்ந்து தற்போது பல பகுதிகளில் உடைத்த தேங்காயும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சில பகுதிகளில் உடைத்த தேங்காயின் ஒரு பகுதியின் விலையும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேங்காய் ஒன்று ... Read More