Tag: நளிந்த ஜயதிஸ்ஸ

2025ம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்ட மூலத்தைத் தயாரிக்க அமைச்சரவை அனுமதி

Mithu- December 31, 2024

2025 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்ட மூலத்தைத் தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள ... Read More

சஜித் பிரேமதாசவின் சான்றிதழ்களை ஆராய வேண்டும்

Mithu- December 19, 2024

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் நேற்று (18) காண்பித்த சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். தனது கல்வித் தகைமை தொடர்பான ... Read More

சபாநாயகரின் கல்வி தகைமைகள் தொடர்பில் அவரே தெளிவுப்படுத்துவார்

Mithu- December 11, 2024

சபாநாயகர் அசோக ரன்வெல்லவின் கல்வி தகைமைகள் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில், எதிர்வரும் சில தினங்களில் அவரே தெளிவான விளக்கமொன்றை முன்வைக்கவுள்ளார். அவரின் கல்வி தகைமை தொடர்பிலான உறுதிப்படுத்தல்களை வெளியிட்டதன் பின்னர், அவர் தொடர்பில் ... Read More

இனவாதம் தலைதூக்க நாம் இடமளிக்கமாட்டோம்

Mithu- December 4, 2024

”இனவாதத்தை ஒடுக்குவதற்கு தற்போதுள்ள சட்ட ஏற்பாடுகள் போதுமானதாக இல்லையெனில் புதிய சட்டங்கள் கொண்டுவந்தேனும் அதனை செய்துமுடிப்போம்.” என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (04) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் ... Read More

நாங்கள் இனம், மதம் அல்லது சாதி அடிப்படையில் அமைச்சரவையை அமைக்கவில்லை

Mithu- November 27, 2024

அமைச்சரவை இனம், மதம் அல்லது சாதி அடிப்படையில் அமைக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அண்மைய அமைச்சரவை நியமனங்களில் முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் ... Read More

பாராளுமன்ற கடமைகளை பொறுப்பேற்ற நளிந்த ஜயதிஸ்ஸ

Mithu- November 22, 2024

10ஆவது பாராளுமன்றத்தின் அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் வைத்திய கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ அவரின் அலுவலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், சபை முதல்வரின் செயலாளர் ஜனகாந்த சில்வா, ... Read More