Tag: பதுளை

11 பேருக்கு மரண தண்டனை

Mithu- January 31, 2025

ஊவா மாகாணத்தின் பதுளை மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட ஊவா பரணகம கலஹகம கொலை வழக்கில் 11 பிரதிவாதிகளுக்கு மேல் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன அல்விஸ், இன்று (31) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். 2004 ... Read More

ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது

Mithu- January 9, 2025

பத்தாயிரத்து எழுநூற்று இருபது மில்லிகிராம் ஐஸ் (10720) போதைப் பொருளுடன் இருவர் பதுளை விசேட புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் . ஒருவர், 19 வயதுடைய பதுளை இங்கமருவ பகுதியை ... Read More

பசறை – பதுளை வீதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

Mithu- December 19, 2024

பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசறை – பதுளை வீதியில் கோயில் கடைக்கு அருகாமையில் 45-50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். பசறை – பதுளை வீதியில் கோயில் ... Read More

பதுளையில் பாவனைக்கு உதவாத 58 மூடை கோதுமை மா மீட்பு

Mithu- December 8, 2024

பதுளை மயிலகஸ்தென்ன பகுதியில் உள்ள களஞ்சியசாலையில் பாவனைக்கு உதவாத 58 கோதுமை மா மூடைகளை நேற்று (07) பதுளை மாநகரசபையின் சுகாதார அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த களஞ்சியசாலையை பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள ... Read More

பசறை – லுணுகலை வீதியில் பாரிய நிலச்சரிவு

Mithu- November 18, 2024

பதுளை பசறை – லுணுகலை A5 வீதியின் 13 ஆம் கட்டை பகுதியில் இன்று (18) அதிகாலை 2.55 இற்கு ஏற்பட்ட பாரிய நிலச்சரிவு காரணமாக பதுளையில் இருந்து பிபில, மட்டக்களப்பு, மொனராகலை, அம்பாறை, ... Read More

பதுளையில் வெற்றி பெற்ற நபர்கள்

Mithu- November 15, 2024

தேசிய மக்கள் சக்தி (NPP) - 6 ஆசனங்கள் 1. சமந்த வித்யாரத்னா - 208,2472.  கிட்ணன் செல்வராஜ் - 60,0413.  அம்பிகா சாமுவேல் - 58,2014.  ரவீந்திர பண்டார - 50,8225. சுதத் ... Read More

பதுளை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள்

Mithu- November 15, 2024

தேசிய மக்கள் சக்தி (NPP)- 275,180 வாக்குகள் (6 ஆசனங்கள்) ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 102,958 வாக்குகள் (2 ஆசனங்கள்) புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 36,450 வாக்குகள் (1 ஆசனங்கள்) ஶ்ரீலங்கா ... Read More