Tag: பாதிப்பு

மட்டக்களப்பில் போக்குவரத்து பாதிப்பு

Mithu- January 20, 2025

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக பிரதான குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக பல பகுதிகளின் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களின் ஒன்றான நவகிரி குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் ... Read More

யாழில் சுழல் காற்று காரணமாக 219 பேர் பாதிப்பு

Mithu- January 20, 2025

யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று (20) காலை ஏற்பட்ட சுழல் காற்று காரணமாக 48 குடும்பங்களை சேர்ந்த 219 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். குருநகர் ... Read More

குளவிக்கொட்டுக்கு இலக்காகி ஏழு பேர் பாதிப்பு

Mithu- November 24, 2024

தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருந்த பெண் தோட்டத் தொழிலாளர்கள் எழுவர் நேற்று மாலை குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவரும் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெரேசியா தோட்டத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று ... Read More

கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு

Mithu- October 28, 2024

பாணந்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயில் கம்பனிவீதி ரயில் நிலையத்தில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பாணந்துறையில் இருந்து இன்று காலை 9.15 மணிக்கு புறப்பட்ட ரயிலே இவ்வாறு தடம்புரண்டுள்ளது. ... Read More