Tag: பாராளுமன்ற உறுப்பினர்

அபகரிக்கப்பட்ட நிலங்கள் பொதுமக்களுக்கு மீள வழங்கப்பட வேண்டும்

Mithu- January 24, 2025

மன்னாரை கிலிகொள்ள வைத்துள்ள பழிவாங்கல் படத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் எனவும், பாதுகாப்பு தரப்பின் அசமந்தபோக்கால்தான் படலம் தொடர்கின்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ... Read More

பாராளுமன்ற உறுப்பினர்களின் தினசரி உணவு கட்டணம் அதிகரிப்பு

Mithu- January 23, 2025

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தினசரி உணவுக் கட்டணமான 450 ரூபாவை 2,000 ரூபாயாக உயர்த்த பாராளுமன்ற அவைக் குழு முடிவு செய்துள்ளதாக அவைக் குழு உறுப்பினர் கமகேதர திசாநாயக்க எம்.பி. தெரிவித்துள்ளார். Read More

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Mithu- January 23, 2025

நீதிமன்றத்தில் சரியான சந்தேக நபரை அடையாளம் காண முடியாததால், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான வழக்கை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் நேற்று (22) ஒத்திவைத்து உத்தரவிட்டது. அதன்படி, குறித்த வழக்கு எதிர்வரும் 3ஆம் ... Read More

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் குறித்து விசாரணைகள் ஆரம்பம்

Mithu- January 21, 2025

பொலிஸ் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும், போக்குவரத்துச் சட்டத்தை மீறியதாகவும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் குறித்து இலங்கை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் ... Read More

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்க அரசாங்கம் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கும்

Mithu- January 21, 2025

225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்க அரசாங்கம் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நேற்று (20) இரவு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் ... Read More

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் விரைவில் புதிய வாகனங்கள் வழங்கப்படும்

Mithu- January 19, 2025

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் விரைவில் புதிய வாகனங்கள் வழங்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய திஸாநாயக்க தெரிவித்துள்ளார். “அனைத்து எம்.பி.க்களும் புதிய வாகனத்தைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். ... Read More

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சொகுசு வாகனங்கள் வழங்கப்படாது

Mithu- November 22, 2024

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் குறைந்த எரிபொருள் செலவுடைய வாகனம் வழங்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிக்காலம் முடியும் வரை அந்த வாகனத்தை பயன்படுத்தி ... Read More