Tag: பெருந்தோட்ட தொழிலாளர்
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1700 ரூபாய் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த வேதனமாக தற்போது முன்மொழியப்பட்டுள்ள 1,700 ரூபாயினை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் முன்வரும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். Read More
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 2,000 ரூபாய் பெற்றுக் கொடுக்க வேண்டும்
தற்போதைய ஜனாதிபதி அறிவித்த படி மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 2,000 ரூபாயினை பெற்றுக் கொடுக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான ஜீவன் தொண்டமான் ... Read More