Tag: பெறுபேறுகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவித்தல்

Mithu- January 23, 2025

2024 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் விரைவில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (23) பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் ... Read More

புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் பெப்ரவரியில் வெளியிடப்படும்

Mithu- January 10, 2025

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் பெப்ரவரி 10 முதல் 12 ஆம் திகதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார். விடைத்தாள் மதிப்பீடு ... Read More

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக நீதிமன்றின் உத்தரவு

Mithu- November 18, 2024

சமீபத்தில் நிறைவடைந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் இன்று (18) இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவித்தல்

Mithu- August 27, 2024

2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் 2-3 வாரங்களில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். மேலும் அவர், பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தேவையான அனைத்து ... Read More