Tag: போக்குவரத்து ஆணைக்குழு
போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டுள்ளது. இந்நியமனங்களுக்கு நேற்று (21) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இதன்படி, தேசிய ... Read More