Tag: மகாகும்புக்கடவல
மின்சாரம் தாக்கி காட்டு யானை பலி
மகாகும்புக்கடவல பிரதேசத்தின் பெத்திகம கிராமத்தில் மின்சாரம் தாக்கி காட்டு யானை ஒன்று நேற்று முன்தினம் (20) உயிரிழந்துள்ளதாக வனஜீவித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மகாகும்புக்கடவல பிரதேசத்தின் பெத்திகம கிராமத்தில் ஒன்றரை ஏக்கரில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ... Read More