Tag: மலையகம்

மீண்டும் வழமைக்கு திரும்பிய மலையக ரயில் சேவைகள்

Mithu- March 10, 2025

மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.  பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் 1008 பயணிகள் ரயிலின் இயந்திரம் நேற்று (09) தடம் புரள்வுக்கு உள்ளாகி இருந்தமை ... Read More

மலையகத்தில் காணி வீட்டு திட்டம் சரிவராது

Mithu- February 6, 2025

“ மலையகத்தில் காணி வீட்டுத் திட்டம் சரிவராது. 10 பேர்ச்சஸ் காணியுடன் தனி வீடுதான் அவசியம். அதேபோல பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 2 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.” என மலையக மக்கள் ... Read More

மலையக ரயில் சேவை பாதிப்பு

Mithu- January 31, 2025

மலையக ரயில் பாதையில் தலவாக்கலைக்கும் கொட்டகலைக்கும் இடையிலான டெவோன் நுழைவாயில் அருகே ரயில் பாதையில் இன்று (31) காலை ஒரு பெரிய மண் மேடு சரிந்து விழுந்ததால் பதுளை-கொழும்பு கோட்டை ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ... Read More

மலையக பாடசாலைகளுக்கு 60 ஸ்மார்ட் வகுப்பறைகள்

Mithu- January 17, 2025

பெருந்தோட்டப் பாடசாலைகளில் 60 ஸ்மார்ட் வகுப்பறைகளை நிர்மாணிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (16) கைச்சாத்திடப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சகத்தின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் சத்தோஷ் ஜா ... Read More

மலையக ரயில் சேவை பாதிப்பு

Mithu- January 12, 2025

நிலவும் காலநிலை காரணமாக ஒஹியா மற்றும் இடல்கசின்ன புகையிரத நிலையங்களுக்கு இடையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன. ரயில்வே திணைக்களம் இடிபாடுகளை அகற்ற ஊழியர்களை நியமித்துள்ளது, மேலும் விரைவாக வழக்கமான ரயில் இயக்கங்களை ... Read More

மலையக புகையிரத சேவை வழமைக்கு திரும்பியது

Mithu- December 2, 2024

ஹாலிஎல மற்றும் உடுவர இடையிலான புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நிலவிய சீரற்ற வானிலை காரணமாக, பதுளை-கொழும்பு புகையிரத கடவையில் 175/50 மைல்கல் அருகில் மண் மேடு சரிந்து விழுந்ததில் புகையிரத சேவை நிறுத்தப்பட்டது. ... Read More

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

Mithu- November 29, 2024

மண்சரிவு மற்றும் பாறை சரிவு காரணமாக மலையக ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து நானுஓயா வரையிலான மலையகப் பாதையில் நான்காவது நாளாக ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே ... Read More