Tag: முன்னாள் அமைச்சர்
முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா கைது
முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார். 2014 ஆம் ஆண்டில் 6.1 மில்லியன் ரூபாயை முறைகேடு செய்த குற்றச்சாட்டில்அவர் ... Read More
பொய்யால் வாழ முற்படுவதை தற்போதாவது தேசிய மக்கள் சக்தி கைவிட வேண்டும்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வீழ்ச்சி பயணம் ஆரம்பமாகியுள்ளது என்பதையே கூட்டுறவு தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (21) ... Read More
தென் கொரியாவின் முன்னாள் அமைச்சர் தற்கொலை முயற்சி
இராணுவச் சட்டத்தை அமுல்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட தென்கொரிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங்-ஹியூன், தடுப்பு மையத்தில் தற்கொலைக்கு முயன்றதாக, நீதித்துறை அமைச்சக அதிகாரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கிம் உள்ளாடைகளை பயன்படுத்தி ... Read More
முன்னாள் அமைச்சர்களின் இல்லங்களுக்கு விசேட பாதுகாப்பு
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு விடுத்த கோரிக்கையின் பிரகாரம் முன்னாள் அமைச்சர்கள் தங்கியிருந்த உத்தியோகபூர்வ இல்லங்களின் பாதுகாப்பிற்காக இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அதற்கமைய, 30 உத்தியோகபூர்வ இல்லங்களுக்காக 50 ... Read More
துப்பாக்கிகளை மீள ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு அறிவிப்பு
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகள் , அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் அரசாங்கத்தின் நிறைவேற்று பதவிகளில் உள்ள அதிகாரிகள் தமக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை 2024 ஆம் ஆண்டு ... Read More