Tag: மெக்சிகோ வளைகுடா
மெக்சிகோ வளைகுடாவின் பெயர் மாறுகிறது
மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என பெயர் மாற்றியமைக்குமாறு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். கடந்த 4ஆம் திகதியன்று, புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போதே, ட்ரம்ப் இந்த உத்தரவை பிறப்பித்தார். அவர் ... Read More