Tag: மோட்டார் சைக்கிள்
மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணுவ சிப்பாய் பலி
அநுராதபுரம், இப்பலோகம, ரணஜயபுர பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இப்பலோகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரமொன்றின் ... Read More
டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி
டிப்பர் ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹம்பாந்தோட்டை இன்வெஸ்ட்மென்ட் கல்பாய சந்தியில் நேற்று (11) இரவு 8.00 மணியளவில் இந்த ... Read More
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் பலி
வல்லைப் பகுதியில் இன்று (08) இரவு 7.30 மணியளவில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தவில் வித்துவான் விஜயகுமாரின் மகனான, 21 வயதான விஜயகுமார் மணிகண்டன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார் . இவர், யா / நெல்லியடி ... Read More
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி
மாத்தளை, தம்புள்ளை, தலகிரியாகம பிரதேசத்தில் நேற்று (30) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்புள்ளையிலிருந்து குருநாகல் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த லொறியுடன் மோதி ... Read More
மோட்டார் சைக்கிள்களை திருடிய நால்வர் கைது
தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (26) அம்பலாந்தோட்டை, காலி, மாத்தறை மற்றும் சூரியவெவ பொலிஸ் பிரிவுகளில் 09 மோட்டார் சைக்கிள்களை ... Read More
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் பலி
மட்டக்களப்பு தலைமைக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமாங்கேஸ்வரர் ஆலய பிரதான வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். நேற்று (21) மாலை இடம்பெற்ற இந்த ... Read More