Tag: ரயில் சேவை
எல்ல ஒடிசி நானுஓயா என்ற புதிய ரயில் சேவை ஆரம்பம்
நானுஓயா ரயில் மற்றும் பதுளை ரயில் நிலையங்களுக்கு இடையிலான "எல்ல ஒடிசி நானுஓயா" என்ற புதிய ரயில் சேவை திங்கட்கிழமை (10) முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. Read More
மலையக ரயில் சேவை பாதிப்பு
மலையக ரயில் பாதையில் தலவாக்கலைக்கும் கொட்டகலைக்கும் இடையிலான டெவோன் நுழைவாயில் அருகே ரயில் பாதையில் இன்று (31) காலை ஒரு பெரிய மண் மேடு சரிந்து விழுந்ததால் பதுளை-கொழும்பு கோட்டை ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ... Read More
கரையோர ரயில் சேவை பாதிப்பு
தெஹிவளைக்கும் கல்கிசைக்கும் இடையிலான ரயில் பாதையில் தண்டவாளம் உடைந்துள்ளதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கரையோர பாதையில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. Read More
மலையக ரயில் சேவை பாதிப்பு
நிலவும் காலநிலை காரணமாக ஒஹியா மற்றும் இடல்கசின்ன புகையிரத நிலையங்களுக்கு இடையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன. ரயில்வே திணைக்களம் இடிபாடுகளை அகற்ற ஊழியர்களை நியமித்துள்ளது, மேலும் விரைவாக வழக்கமான ரயில் இயக்கங்களை ... Read More
கரையோர ரயில் சேவை தாமதம்
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று (22) காலை கரையோர ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. காலியிலிருந்து கல்கிஸ்ஸ நேக்கி சென்று கொண்டிருந்த ரயிலொன்று புஸ்ஸ நிலையத்திற்கு அருகில் தொழிநுட்பக் கோளாறு ... Read More
கொழும்பு – காங்கேசன்துறை ரயில் சேவை ஆரம்பம்
மஹவ மற்றும் அனுராதபுரம் வரையான ரயில் பாதை புனரமைக்கப்பட்டதன் பின்னர் கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரையான ரயில் சேவை இன்று (28) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி புகையிரத பொது முகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே ... Read More