Tag: ரொஷான் ரணசிங்க
கட்டுப்பணம் செலுத்தினார் ரொஷான் ரணசிங்க
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கான கட்டுப்பணம் இன்று (12) செலுத்தப்பட்டுள்ளது. அலோக ரணசிங்க என்பரே முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக ... Read More