Tag: வளிமண்டலவியல் திணைக்களம்

போதியளவு நீர் அருந்துங்கள்

Mithu- February 19, 2025

வெப்பமான வானிலை தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் 5 மாகாணங்களிலும் சில பிரதேசங்களிலும் வெப்ப குறியீடு மனித உடலுக்கு உணரும் வெப்பம் குறிப்பிடத்தக்க அளவு இன்று(19)  அதிகரித்து காணப்படும் என ... Read More

பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Mithu- February 19, 2025

வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பமான வானிலை இன்றும் எச்சரிக்கை மட்டத்தில் நிலவக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்காரணமாக பணியிடங்களில் இருக்கும் ... Read More

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

Mithu- February 18, 2025

நாட்டின் சில மாகாணங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களிலும் வெப்பச்சுட்டெண் அதாவது மனித உடலில் உணரப்படும் ... Read More

ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை வெப்பமான காலநிலை தொடரக்கூடும்

Mithu- February 13, 2025

தற்போது நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன், தற்போது அதிகாலை வேளையில் நிலவும் குளிரான காலநிலையும் தொடரக்கூடுமென அந்த திணைக்களத்தின் ... Read More

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையதளம் மீண்டும் முடக்கம்

Mithu- December 4, 2024

வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் தளம் மீண்டும் ஹெக் செய்யப்பட்டுள்ளது. அதனை மீட்டெடுக்க தேவையான பணிகள் நடைபெற்று வருவதாகவும், இணையதளம் ஹெக் செய்யப்படுவது இது இரண்டாவது முறையெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக நவம்பர் ... Read More

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

Mithu- November 20, 2024

வங்காள விரிகுடாவை அண்மித்து எதிர்வரும் 23ஆம் திகதி தாழமுக்கம் வலுவடையுமென்பதால் அப்பகுதிக்குச் செல்லும் கடற்றொழிலாளர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாண மக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்லவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.  இதேவேளை மேல், சப்ரகமுவ, ஊவா, ... Read More

வளிமண்டலவியல் திணைக்கள இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

Mithu- November 13, 2024

சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத்தளம் தற்போது மீட்கப்பட்டு வருவதாக இலங்கை கணனி அவசர பதிலளிப்பு மன்றம் (CERT) தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.meteo.gov.lk/ கடந்த முதலாம் திகதி (01) சைபர் ... Read More