Tag: விடுமுறை
விடுமுறையை முன்னிட்டு விசேட ரயில் சேவை
தைப்பொங்கல் பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு எதிர்வரும் 10ஆம் திகதி முதல் விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டை – பதுளை மற்றும் ... Read More
பல்கலைக்கழகங்களுக்கு இரு நாட்கள் விடுமுறை
எதிர்வரும் நவம்பர் மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளை விடுமுறை தினமாக அறிவிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு விடுத்துள்ள ... Read More
பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தல்
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அதிகரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகள் 13 ஆம் திகதி மூடப்பட்டு மீண்டும் 18 ஆம் ... Read More
தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து
இன்று (23) முதல் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி வரை அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற ... Read More