Tag: விளக்கமறியல்

10 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Mithu- January 10, 2025

இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கைக் கடற்படை ... Read More

திசர நாணயக்காரவுக்கு மீண்டும் விளக்கமறியல் 

Mithu- January 6, 2025

முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரரான திசர நாணயக்காரவை எதிர்வரும் ஜனவரி 17ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா நீதவான் நீதிமன்றம் இன்று (06) உத்தரவிட்டுள்ளது. பின்லாந்து நாட்டில் தொழில்வாய்ப்பை ... Read More

பியூமாவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

Mithu- January 1, 2025

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரின் பிரதான சீடராக அறியப்படும் ஹபுந்திரிகே டொன் பியும் ஹஸ்திக அல்லது “பியூமா” என்பவரை ஜனவரி 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா ... Read More

10 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை ; சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Mithu- December 27, 2024

தலை மன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 55 வயதுடைய நபரை எதிர்வரும் ஜனவரி ... Read More

ஹட்டன் பஸ் விபத்து ; சாரதிக்கு விளக்கமறியல் நீடிப்பு

Mithu- December 26, 2024

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஹட்டன் தனியார் பஸ் விபத்து சாரதியை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் வியாழக்கிழமை (26) மீண்டும் முன்னிலைப்படுத்திய போது, ​​சந்தேகத்திற்குரிய சாரதியை 01.07.2025 வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் எம்.பாரூக்தீன் உத்தரவிட்டுள்ளார். ... Read More

17 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Mithu- December 25, 2024

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் நேற்று (24) அதிகாலை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 17 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 7 ஆம் திகதி (07-01-2025) வரை ... Read More

ஹட்டன் பஸ் விபத்து ; சாரதிக்கு விளக்கமறியல்

Mithu- December 23, 2024

ஹட்டன், மல்லியப்பூ பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட பஸ்ஸின் சாரதி எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் சிகிச்சை பெறும் வைத்தியசாலைக்கு சென்ற பதில் நீதவான், வைத்தியர்களிடம் ... Read More