Tag: வெலிமடை
கார் ஒன்று லொறியுடன் மோதி விபத்து ; நால்வர் காயம்
வெலிமடை ஹம்பகஸ் தோவ பிரதான வீதியில் இடமஹந்தி பகுதியில் பயணித்த கார் ஒன்று எதிரே வந்த லொறியொன்றில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்து வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹம்பகஸ்தோவ பொலிஸார் தெரிவித்தனர். மேலும் ... Read More