Tag: ஹம்பாந்தோட்டை
சாரதிகளுக்கான எச்சரிக்கை
மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று ... Read More
டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி
டிப்பர் ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹம்பாந்தோட்டை இன்வெஸ்ட்மென்ட் கல்பாய சந்தியில் நேற்று (11) இரவு 8.00 மணியளவில் இந்த ... Read More
ஹம்பாந்தோட்டையில் வெற்றி பெற்ற நபர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 5 ஆசனங்கள் 1. நிஹால் கலப்பத்தி - 125,9832. அதுல ஹேவகே - 73,1983. சாலிய மதரசிங்க - 65,9694. அரவிந்த விதாரண - 48,8075. பிரபா ... Read More
ஹம்பாந்தோட்டை மாவட்டம் – திஸ்ஸமஹாராம தேர்தல் தொகுதி முடிவுகள்
தேசிய மக்கள் சக்தி (NPP)- 76,841 வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 23,262 வாக்குகள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 7,531 வாக்குகள் புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 4,111 வாக்குகள் சர்வஜன ... Read More
ஹம்பாந்தோட்டை மாவட்டம் – தங்கல்ல தேர்தல் தொகுதி முடிவுகள்
தேசிய மக்கள் சக்தி (NPP)- 33,113 வாக்குகள்ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 7,083 வாக்குகள்ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 3,4081 வாக்குகள்புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 2,751 வாக்குகள்சர்வஜன அதிகாரம் (SB)- 1,957 வாக்குகள் Read More
ஹம்பாந்தோட்டையில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மாத்திரம் 87 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிகளவான எயிட்ஸ் நோயாளர்கள், ... Read More