Tag: accident

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

Mithu- January 29, 2025

ஹபரணை - மின்னேரிய வீதியின் 07வது மைல்கல் பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 16 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று (29) ... Read More

மூன்று பேருந்துகள் மோதி விபத்து ; 29 பேர் படுகாயம்

Mithu- January 26, 2025

காலி, இமதுவ-அங்குலுகஹா சந்திப்பில் மூன்று பேருந்துகள், இன்று (26) காலை 8:30 மணியளவில் மோதியதில் குறைந்தது 29 பயணிகள் காயமடைந்தனர். இரண்டு தனியார் பயணிகள் பேருந்துகளும் அலுவலக ஊழியர்களை ஏற்றிச் செல்லும் ஒரு பேருந்தும் ... Read More

பஸ் – கொள்கலன் லொறி மோதி விபத்து

Mithu- January 24, 2025

கொழும்பு - வெலிஓய பயணிகள் பஸ் ஒன்று மாஹிங்கொட பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று (23) இரவு 8 மணியளவில் பஸ்ஸூம் கொள்கலன் லொறியும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக ... Read More

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ; 35 பேர் காயம்

Mithu- January 19, 2025

மாத்தறை - தங்காலை பிரதான வீதியில் கந்தர, தலல்ல பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. எம்பிலிப்பிட்டியவிலிருந்து மாத்தறைக்கும், மாத்தறையிலிருந்து தங்காலைக்கும் பயணித்த இரண்டு பேருந்துகளே இந்த விபத்தில் சிக்கியுள்ளன. ... Read More

டிப்பர் வாகனம் கவிழ்ந்து விபத்து ; ஒருவர் பலி

Mithu- January 1, 2025

கற்களை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் வாகனத்தை ஓட்டிச்சென்ற சாரதி உயிரிழந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலி ஹியாரே பகுதியைச் சேர்ந்த எம்.எச்.சுஜீவ என்ற 53 வயதுடைய மூன்று பிள்ளைகளின் ... Read More

தென் கொரியவில் விமான விபத்து ; இதுவரை 85 பேர் பலி (UPDATE)

Mithu- December 29, 2024

தென் கொரியாவின் முவான் விமான நிலையத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் இதுவரை 85 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவை சேர்ந்த விமான சேவை நிறுவனமான ஜெஜு (Jeju) விமான நிறுவனத்தின் 7C2216 எனும் ... Read More

ஹட்டன் பஸ் விபத்து ; சாரதிக்கு விளக்கமறியல்

Mithu- December 23, 2024

ஹட்டன், மல்லியப்பூ பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட பஸ்ஸின் சாரதி எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் சிகிச்சை பெறும் வைத்தியசாலைக்கு சென்ற பதில் நீதவான், வைத்தியர்களிடம் ... Read More