Tag: Air quality
இன்று மிதமான நிலையில் காற்றின் தரம்
நாட்டின் அனைத்து நகரங்களிலும் புதன்கிழமை (05) காற்றின் தரம் மிதமான நிலையில் காணப்படும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை ... Read More
மிதமான நிலையில் காற்றின் தரம்
நாட்டின் பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் மிதமான நிலையில் பதிவாகியுள்ளது. இதன்படி யாழ்ப்பாணம், காலி, குருநாகல், காலி, பதுளை மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் காற்றின் தரம் மிதமான நிலையில் காணப்படுவதாகத் தேசிய கட்டட ... Read More
பல பகுதிகளில் மிதமான நிலையில் காற்றின் தரம்
நாட்டின் பெரும்பாலான நகரங்களில் இன்று (28) காற்றின் தரம் மிதமான நிலையிலும், கொழும்பு 07, கண்டி, கேகாலை, நுவரெலியா, களுத்துறை, பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் நல்ல நிலையிலும் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
சில பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம்
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு மிதமான மட்டத்தில் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி மற்றும் எம்பிலிப்பிட்டிய நகரங்களிலும் சற்று மோசமான வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குறித்த ... Read More
சில பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம்
நாட்டின் சில பகுதிகளில் காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. அதன்படி காலி, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையில் ... Read More