Tag: al

பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பாடுகளை மேற்கொள்ளக் கூடாது

Mithu- November 25, 2024

உயர்தரப் பரீட்சை பிள்ளைகளின் வாழ்வில் முக்கியமானதொரு பரீட்சை என்பதால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இன்று (25) காலை ... Read More

A/L பரீட்சைகளுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

Mithu- November 24, 2024

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை நாளை (25) ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. திங்கள் ஆரம்பமாகும் பரீட்சை டிசம்பர் 20 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. ... Read More

A/L மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்

Mithu- November 22, 2024

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காகவும், பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவதற்காகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சை திணைக்களமும் இணைந்து விஷேட வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளன. ... Read More

பிரத்தியேக வகுப்புகளை நடத்த இன்று நள்ளிரவு முதல் தடை

Mithu- November 19, 2024

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய விரிவுரைகள், மேலதிக வகுப்புகள், செயலமர்வுகள் மற்றும் கருத்தரங்குகள் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளுக்கும் இன்று (19) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படவுள்ளன.  எதிர்வரும் 25 ஆம் திகதி கல்விப் ... Read More

உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

Mithu- June 21, 2024

2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை நீடிக்கப்பட மாட்டாது என்றும் அதற்கு முன்னதாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.   பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாகவும், கைத்தொலைபேசி மூலமாகவும் ... Read More

மீள் திருத்த விண்ணப்பம் தொடர்பில் அறிவித்தல்

Mithu- June 5, 2024

2023 (2024) உயர்தர பரீட்சை விடைத்தாள்களை மறு பரிசீலனைக்கு செய்வதற்கு விண்ணப்பிக்க முடியும் என, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இணைய அடிப்படை முறையின் மூலம் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்புமாறு திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது. பாடசாலை ... Read More