Tag: Andhra Pradesh
100வது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தனது 100-வது ராக்கெட்டை இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இஸ்ரோவின் புதிய தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட நாராயணன் தலைமையில் விண்ணில் ஏவப்பட்ட முதல் ராக்கெட் ... Read More
விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட்
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் தீப்பிழம்பை கக்கியபடி விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது. இந்தியாவின் கனவுத் திட்டமான மனிதனை விண்ணுக்கு ... Read More
கேக் பெட்டிகளில் கடத்தி வரப்பட்ட 6 அரிய வகை பல்லிகள்
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் சுங்கத்துறை மற்றும் DRI அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 2 கேக் பெட்டிகளில் 6 அரிய வகை பல்லிகளை இரு பயணிகள் கொண்டு வந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த கேக் ... Read More
பாடசாலைக்கு தாமதமாக வந்ததால் மாணவிகளின் தலைமுடியை வெட்டிய ஆசிரியர்
ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில், கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. இந்த பாடசாலையில் ஏராளமான மாணவ-மாணவியர் படித்து வருகிறார்கள். இந்த பாடசாலைக்கு மாணவிகள் சுமார் 18 பேர் காலதாமதமாக ... Read More
முதல் முறையாக நீர்வழி விமான சேவை
ஆந்திரா சுற்றுலாவை மேம்படுத்த, ஆந்திர மாவட்டம் விஜயவாடா மற்றும் ஸ்ரீசைலம் இடையே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கடல் விமான சேவையின் சோதனை ஓட்டம் நேற்று (08) வெற்றிகரமாக நடத்தப்பட்டது. விஜயவாடாவில் உள்ள பிரகாசம் தடுப்பணையில் இருந்து ... Read More
பெண்ணின் வயிற்றில் இருந்த எலும்புக்கூடு
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தையை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கர்ப்பம் தரித்துள்ளார். ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளதால் 3-வது குழந்தை பெற்றுக்கொள்ள இளம் பெண்ணிற்கு விருப்பம் ... Read More
கணவரின் ஆசைக்காக 3-வது முறையாக திருமணம் செய்து வைத்த மனைவிகள்
ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம் பெடப்பயலு கிராமத்தை சேர்ந்தவர் பாண்டண்ணா. இவர் முதலில் பர்வதம்மா என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால் முதல் மனைவியின் சம்மதத்துடன் அப்பலம்மா ... Read More