Tag: Army Commander
உண்மையை கதைப்பதற்கு நான் அஞ்சப்போவதில்லை
“மிருசுவிலில் அப்பாவி குடும்பமொன்று கொடூரமாக கொலை செய்யப்பட்டது. அதேபோல 11 மாணவர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இப்படியான செயல்களில் ஈடுபட்ட படையினரை பாதுகாக்க முற்படும் அரசியல் வாதிகளே தேசத்துரோகிகளாவார்கள்.” என இறுதிப்போரின்போது இராணுவ தளபதியாக பதவிவகித்த ... Read More