Tag: Bail

லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவிக்கு பிணை

Mithu- December 5, 2024

பதிவுசெய்யப்படாத கார் ஒன்றினை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவிக்கு நுகேகொட நீதவான் நீதிமன்றம் இன்று (05) பிணை வழங்கியுள்ளது. Read More

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு பிணை

Mithu- November 21, 2024

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். தன்னுடைய பிரதமர் பதவிக் காலத்தில், தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் இம்ரான் கான் மற்றும் அவரது ... Read More

டயனாவை பிணையில் விடுவிக்க உத்தரவு

Mithu- August 27, 2024

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டுள்ளது. இரட்டைக் குடியுரிமை வைத்திருத்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய சட்டமா அதிபரால் அவருக்கு எதிராக முறையான குற்றச்சாட்டுகள் ... Read More

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு பிணை

Mithu- August 7, 2024

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு மன்னார் நீதவான் நீதிமன்றினால் சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளது. மன்னார் வைத்தியசாலைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்து கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. கடமையில் இருந்த ... Read More

11 மாணவிகளை தாக்கிய அருட்சகோதரிக்கு பிணை

Mithu- May 30, 2024

ஊர்காவற்துறையில் 11 மாணவிகளை அடித்து துன்புறுத்திய அருட்சகோதரிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.   பாடசாலை மாணவிகள் விடுதியின் பொறுப்பதிகாரியான அருட்சகோதரி ஒருவர், தங்களை துன்புறுத்தியதாக 10 முதல் 17 வயதுக்குட்பட்ட 11 மாணவிகள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருத்தனர். ... Read More

ஈரானிய தூதுவரை தாக்கிய வர்த்தகருக்கு பிணை

Mithu- May 22, 2024

இலங்கைக்கான ஈரான் தூதுவரை தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வர்த்தகர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேகத்திற்குரிய வர்த்தகர் இன்று (22) கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ... Read More