Tag: Ban
வேலையற்ற பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டத்திற்கு தடை
ஆசிரியர் தகுதிப் பரீட்சையில் சித்தியடைந்து மற்றும் இன்னும் வேலைவாய்ப்பு கிடைக்காத வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டார்களினால் இன்று (04) நடத்த திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்தை இடைநிறுத்துமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளது. பொல்துவ சந்தியில் இந்தப் ... Read More
அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலியை 270 நாட்களுக்குள் விற்பனை செய்வதற்கு அவகாசம் வழங்கும் சட்டத்தை கடந்த ஏப்ரல் ... Read More
சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை
அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் சட்ட மூலத்திற்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த விதியை மீறும் நிறுவனங்களுக்கு ரூ 250 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் ... Read More
சீன நாட்டு குழந்தைகளை தத்தெடுக்க தடை
தங்கள் நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினர் தத்தெடுக்க சீனா தடை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்தாலும், சீனாவிலுள்ள இரத்த உறவுகள், மனைவி அல்லது கணவரின் குழந்தைகளுக்கு இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சீனாவில் பிறப்பு ... Read More
பானி பூரிக்கு தடை
இன்றைய நாகரிக சமுதாயம் பாரம்பரிய உணவு முறையில் இருந்து மெல்ல மெல்ல விலகி துரித உணவுகளையும், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டுள்ள உணவுகளையும் சாப்பிடுவது அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளையும் எதிர்கொண்டு வருகிறது. துரித உணவுகளால் ... Read More
ஹிஜாப் அணிந்தால் பல லட்சம் அபராதம்
மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான தஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருக்கும் நாடு. இந்நாட்டில் 1 கோடி பேர் வசிக்கும் நிலையில், அதில் 96% பேர் இஸ்லாமியர்கள். இருப்பினும், அண்மை காலமாக மதசார்பற்ற ... Read More
பவித்ராவின் வர்த்தமானிக்கு தடை உத்தரவு
வில்பத்துவை அண்மித்துள்ள விடத்தல்தீவு வனத்தின் ஒரு பகுதியினை இறால் வளர்ப்புக்கு ஒதுக்கி வனஜீவராசிகள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக அமுல்படுத்துவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் ... Read More