Tag: Bangladesh

பங்களாதேஷ் – நியூசிலாந்து இன்று மோதல்

Mithu- February 24, 2025

சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் 6 ஆவது போட்டி இன்று (24) நடைபெறவுள்ளது. ராவல்பிண்டியில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகவுள்ளது. Read More

கேப்டனாக 100-வது வெற்றி

Mithu- February 21, 2025

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்றைய (20) ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி 228 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 231 ... Read More

வங்காள தேசத்திற்கு திரும்பி வருவேன்

Mithu- February 18, 2025

வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு, மாணவர்கள் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியை இராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். இந்தியாவில் தங்கி உள்ள ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என வங்காளதேசஅரசு ... Read More

வங்கதேசத்தில் வன்முறையால் 1,400க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்

Mithu- February 14, 2025

வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் மாணவர்களின் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார். இதற்கிடையே, மாணவர்கள் நடத்திய போராட்டங்களின்போது ... Read More

வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை

Mithu- February 6, 2025

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் திகதி எழுந்த மாணவர்கள் போராட்டத்தில் மிகப்பெரிய வன்முறை வெடித்ததன் எதிரொலியாக பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதனைத் ... Read More

ஷகிப் அல் ஹசனை கைது செய்ய உத்தரவு

Mithu- January 21, 2025

ஷகிப் அல் ஹசனை கைது செய்ய பங்களாதேஷ் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரும், முன்னாள் தலைவருமான ஷகிப் அல் ஹசன்மீது கடந்த டிசெம்பர் 15ஆம் திகதி காசோலை மோசடி ... Read More

வங்கதேசத்தில் நிலச்சரிவு ; 6 பேர் பலி

Mithu- September 15, 2024

வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், டாக்காவில் இருந்து தென்கிழக்கே 392 கி.மீ. தொலைவில் உள்ள காக்ஸ் பஜார் மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாமில் கடந்த வியாழக்கிழமை திடீரென நிலச்சரிவு ... Read More