Tag: bus

பேருந்து கட்டணம் குறைப்பு

Mithu- October 1, 2024

இன்று நள்ளிரவு (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பேருந்து கட்டணங்கள் 4.24 சதவீதத்தால் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ... Read More

பஸ் கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்

Mithu- October 1, 2024

பஸ் கட்டணத்தைக் குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நேற்று (30) நள்ளிரவு முதல் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 33 ரூபாவினால் குறைக்கப்பட்டதையடுத்து இத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் புதிய பஸ் கட்டணங்கள் இன்றுக்குள் ... Read More

தேர்தல் மூலம் 100 கோடி ரூபாய் வருமானம் ; தனியார் பஸ் உரிமையாளர்கள் மகிழ்ச்சி

Mithu- September 19, 2024

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நேற்று (18) இறுதிகட்ட தேர்தல் பிரசாரத்தில் ஜனாதிபதி வேட்பாளர்கள் ஈடுபட்டனர். பிரதான வேட்பாளர்களாக கருதப்படும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் ... Read More

பேருந்து கட்டணம் தொடர்பில் வௌியான அறிவிப்பு

Mithu- September 1, 2024

எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும், இம்முறை பேருந்து கட்டணத்தில் மாற்றம் இருக்காது என பேருந்து தொழிற்சங்கள் தெரிவிக்கின்றன. இம்முறை எரிபொருள் விலை குறைவினால் பேருந்து கட்டணத்தை திருத்த முடியாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் ... Read More

பஸ் விபத்தில் 37 பேர் உயிரிழப்பு

Mithu- August 25, 2024

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம், லாஸ்பெலா மாவட்டத்தில், மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஈரானில் இருந்து சுமார் 70 பக்தர்களை ஏற்றிக்கொண்டு இன்று (25) பஞ்சாப் நோக்கி சென்ற பேருந்து, சாரதியின் கட்டுப்பாட்டை ... Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தின் சொகுசு பஸ் சேவை இடைநிறுத்தம்

Mithu- August 20, 2024

கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் மற்றும் மாகும்புர பல்வகை போக்குவரத்து நிலையத்துக்கு இடையில் போக்குவரத்து சேவைக்காக ஆரம்பிக்கப்பட்ட புதிய சொகுசு பஸ் சேவை நேற்று(19) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. ... Read More

பேருந்து ஒன்று லொறியுடன் மோதி  விபத்து ; 25 பேர் படுகாயம்

Mithu- July 4, 2024

சிலாபம் – கொழும்பு வீதியில் மாதம்ப, கலஹிடியாவ பிரதேசத்தில் அரச பேருந்து ஒன்றும் சீமெந்து ஏற்றப்பட்ட லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. விபத்தில் சுமார் 25 பேர் காயமடைந்து சிலாபம் ... Read More