Tag: Central Province
மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை
மகா சிவராத்திரி தினத்தையொட்டி, மத்திய மாகாணத்தில் இயங்கும் தமிழ் பாடசாலைகளுக்கு நாளை 27ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி திணைக்களம் அறிவித்துள்ளது. அன்றைய நாளுக்குரிய கல்வி செயற்பாடுகளை மார்ச் மாதம் ... Read More