Tag: cigarette
44,400 வெளிநாட்டு சிகரெட்டுகள் 3330 மின்னணு சிகரெட்டுகளுடன் பாணந்துறையைச் சேர்ந்தவர் கைது
வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் அறுபத்தெட்டு லட்சத்து எண்பத்தைந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள மின்னணு சிகரெட்டுகளுடன் இலங்கை விமானப் பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். 03 சூட்கேஸ்களில் 44,400 வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகள் ... Read More
வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் 4 பேர் கைது
600 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் நான்கு சந்தேகநபர்கள் நேற்று (11) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரும் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ... Read More
சிகரெட்டுக்களுக்கான உற்பத்தி வரி அதிகரிப்பு குறித்து COPF குழுவிற்கு விளக்கம்
1989ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3வது பிரிவின் கீழ் சிகரெட்டின் உற்பத்தி வரியை அதிகரிப்பதற்கு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனர். அரசாங்க நிதி பற்றிய குழு ... Read More
ஒவ்வொரு சிகரெட் புகைக்கும் போது வாழ்வில் 19 நிமிடம் குறைகிறது
ஒவ்வொரு முறை சிகரெட் புகைக்கும் போது வாழ்வில் 19.5 நிமிடம் குறைவதாக புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆண்களின் வாழ்வில் 17 நிமிடம் குறைவதாகவும், பெண்களின் வாழ்வில் 22 நிமிடம் குறைவதாகவும் அந்த ஆய்வில் ... Read More
53 இலட்சம் பெறுமதியான சிகரெட் தொகை மீட்பு
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த பயணி ஒருவரை, இன்று (02) அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ... Read More
ஆண்களை விட பெண்கள் அதிகமாக புகைபிடிக்கின்றனர்
ஆண்களிடையே புகைபிடிக்கும் விகிதத்துடன் ஒப்பிடும்போது பெண்கள் மத்தியில் புகைபிடிக்கும் விகிதம் தற்போது அதிகரித்துள்ளது என்று விசேட வைத்தியர் சமன் இத்தகொட தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, இளம் பெண்கள் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படும் போக்கு அதிகரித்து ... Read More
சட்டவிரோத சிகரெட் தொகை சிக்கியது
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை இலங்கை சுங்க வருவாய் பணிக்குழுவுடன் இணைக்கப்பட்ட அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கொழும்பு துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள ஒரு களஞ்சியசாலையில் நடத்தப்பட்ட விசேட சோதனையின் போது, 20 கல்சியம் ஹைட்ராக்சைட் பீப்பாய்களில் ... Read More

