Tag: clitoria ternatea

சகல நோய்களுக்கும் மருந்தாகும் சங்கு பூ

Mithu- September 27, 2024

மலர்கள் என்றால் வெறும் மணத்துக்கும், அழகுக்கும் என்றுதான் நினைத்திருக்கிறோம். உண்மையில் பூக்களில் அதீத மருத்துவக் குணங்கள் நிரம்பியுள்ளன. அதில் முதன்மையானது சங்குப் பூ. வெள்ளை மற்றும் ஊதா நிறங்களில் பூக்கும் இப் பூக்கள் பல ... Read More