Tag: closed
குருநாகல் – புத்தளம் வீதிக்கு தற்காலிக பூட்டு
புத்தளம் ரயில் பாதையில் 55வது மைலில் உள்ள ரயில் கடவையில் பழுதுபார்க்கும் பணி நடைபெற்று வருவதால், குருநாகல் – புத்தளம் வீதியிலுள்ள பகுதி இன்று (7) முற்றிலுமாக மூடப்படும் என்று இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது. ... Read More
லோட்டஸ் வீதிக்கு தற்காலிக பூட்டு
மருத்துவ பீட மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கோட்டை - லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து லோட்டஸ் சுற்றுவட்டம் வரையிலான ஓல்கோட் மாவத்தை பகுதியில் கடும் வாகன போக்குவரத்து ... Read More
மீண்டும் மூடப்படும் கண்டி-மஹியங்கனை பிரதான வீதி
கண்டி-மஹியங்கனை வீதி பாறைகள் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால் இன்று (22) மாலை 6 மணி முதல் நாளை (23) காலை 6 மணி வரை மூடப்படும் என்று கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். Read More
மதுபானசாலைகளுக்கு இன்று பூட்டு
மதுபானசாலைகள் இன்று (25) மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்படும் என்று கூறப்படுகிறது. இதன்படி, குறித்த சட்டத்தை மீறும் நபர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என ... Read More
முஸ்லிம் பாடசாலைகள் மூடப்பட்டன
மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகள் நவம்பர் 29 வரை தற்காலிகமாக மூடப்படும் என மத்திய மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மத்திய மாகாணத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ... Read More
மறு அறிவித்தல் வரை முன்பள்ளிகளுக்கு பூட்டு
வடமத்திய மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட 1,480 முன்பள்ளிகளை புதன்கிழமை (27) முதல் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மாகாண ஆரம்பக் குழந்தைப் பருவ அதிகார சபையின் முகாமைத்துவப் பணிப்பாளர் நிலந்த ஏகநாயக்க தெரிவித்தார். ... Read More
நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளுக்கு பூட்டு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படும் என்று கலால் ... Read More