Tag: dead
மின்னல் தாக்கி 23 வயது இளம் பெண் பலி.! மழையில் நனைந்த பெற்றோருக்கு குடை கொடுக்கச் சென்றபோது விபரீதம்
தாயும் தந்தையும் மழையில் நனைநந்த போது குடை கொடுக்கச் சென்ற மகள் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். மொனராகலை, வெல்லவாய ஹந்தபானகல – கென்ஹத பகுதியில் இந்த துயரச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது . வீட்டிற்கு ... Read More
ஹட்டனில் தனியார் பஸ் நடத்துனர் ஒருவர் சடலமாக மீட்பு
கொழும்பு பிரதான வீதியின் ஹட்டன் ஸ்ட்ரதன்வத்தை பகுதியில் உள்ள பாலத்தின் அடியில் இருந்து, இரண்டு நாட்களாக காணாமல் போயிருந்த இரு பிள்ளைகளின் தந்தையின் சடலம் இன்று (31) அதிகாலை கண்டெடுக்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ... Read More
கொலம்பியாவில் விமான விபத்து ; 66 பேர் உயிரிழப்பு
தெற்கு கொலம்பியாவில் இடம்பெற்ற விமானப்படை விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்நாட்டின் விமானப்படைத் தளபதி தெரிவித்ததன்படி, விபத்துக்குள்ளான விமானத்தில் 114 இராணுவ வீரர்களும் 11 விமானப் பணியாளர்களும் ... Read More
மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
மஹியங்கனை – மெதஓயா பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (19) மதியம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் மாப்பாகடவெவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது. ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, சட்டவிரோதமாக இணைக்கப்பட்டிருந்த ... Read More
நைல் நதியில் படகு கவிழ்ந்து 15 பேர் பலி
சூடானில் நைல் நதியில் பயணிகள் ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நைல் நதி மாகாணத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஷெண்டி மாவட்டத்திலேயே இந்த விபத்து ... Read More
இறந்த நிலையில் கருஞ்சிறுத்தை மீட்பு
நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்சபான தோட்டத்தின் கீழ் பிரிவில், இறந்த நிலையில் கருஞ்சிறுத்தை ஒன்று இன்று (29) மீட்கப்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை தோட்டத் தொழிலாளர்கள் பணிக்குச் சென்ற வேளையில், லக்சபான ... Read More
கொலம்பியாவில் விமான விபத்து ; 15 பேர் உயிரிழப்பு
கொலம்பியாவில் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். வெனிசுலா எல்லையையொட்டிய பகுதியில், கொலம்பியா அரசுக்கு சொந்தமான “சதேனா” (Satena) விமான சேவை நிறுவனத்தால் இயக்கப்பட்டு வந்த ... Read More

