Tag: diana gamage
நீதிமன்றில் ஆஜரானார் டயானா கமகே
இராஜதந்திர கடவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டமை தொடர்பில் சந்தேக நபராகக் குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (21) முன்னிலையாகியுள்ளார். முன்னதாக நேற்று (20) இடம்பெற்ற நீதிமன்ற அமர்வின் போது ... Read More
டயனாவை காணவில்லை
இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் இல்லத்திற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களஅதிகாரிகள் பல சந்தர்ப்பங்களில் சென்றிருந்த போது வீட்டில் அவர் இருக்கவில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டமை தொடர்பில் ... Read More
டயனாவை சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை சந்தேக நபராக பெயரிடுமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார். குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு பொய்யான தகவல்களை வழங்கி கடவுச்சீட்டு பெற்ற சம்பவம் தொடர்பில் தாக்கல் ... Read More
டயனாவிடம் CID யினர் வாக்குமூலம் பதிவு
முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் டயனாவிடம் குற்றப் புலனாய்வுத் துறை 5 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. அவர் பயன்படுத்திய கடவுச்சீட்டு அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து தனிப்பட்ட ஆவணங்கள் குறித்தும் அவரிடம் விசாரணை ... Read More