Tag: donald trump

காசாவை அமெரிக்கா கைப்பற்றும்

Mithu- February 5, 2025

காசா பகுதியை அமெரிக்கா கைப்ற்றிக் கொள்ளும் என்று ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், கையகப்படுத்தும் காசா பகுதியில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் ... Read More

டொனால்டு டிரம்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சீனா

Mithu- February 3, 2025

அமெரிக்காவுக்குள் வரும் சட்டவிரோத குடியேறிகள் மற்றும் போதைப்பொருட்களை காரணம் காட்டி கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டார். இதேபோல் ... Read More

உலக நாடுகளுக்கான நிதியுதவி நிறுத்தம்

Mithu- January 26, 2025

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் கடந்த 20-ந்திகதி பதவியேற்றுக்கொண்டார். அவர் பதவியேற்றதும் எரிசக்தி பயன்பாடு, குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு, அமெரிக்க குடியேற்ற கொள்கையில் மாற்றம் என பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். மேலும், சட்டவிரோத ... Read More

டிரம்ப் உத்தரவுக்கு இடக்கால தடை விதித்த நீதிமன்றம்

Mithu- January 24, 2025

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் கடந்த திங்கட்கிழமை பதவியேற்றார். அவர் பதவியேற்றவுடன் பல்வேறு அதிரடி உத்தரவுகளில் கையெழுத்திட்டார். குறிப்பாக அமெரிக்க குடியுரிமை பெறாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் ... Read More

ட்ரம்பின் LGBTQ இற்கு எதிரான கொள்கையை ஆதரித்து இலங்கையில் பேரணி

Mithu- January 24, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் LGBTQ இற்கு எதிரான கொள்கைக்கு இலங்கையின் தாய்மார்கள் அமைப்பான அன்னையர் முன்னணி (Mothers Movement) அமைப்பு ஆதரவை வழங்கியுள்ளது. இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்பாக நேற்றையதினம் (23) ... Read More

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகும் திகதி அறிவிப்பு

Mithu- January 24, 2025

கொரோனா பெருந்தொற்று மற்றும் இதர சர்வதேச சுகாதார நெருக்கடிகளை தவறாக கையாண்டதாக உலக சுதாதார அமைப்பை குற்றம்சாட்டிய டொனால்டு டிரம்ப், அமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து உலக சுகாதார அமைப்பில் இருந்து ... Read More

ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

Mithu- January 22, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை எந்த நேரத்திலும் சந்திக்க தயாராக இருப்பதாக கூறினார். மேலும் உக்ரேன் பிரச்சினையில் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா வரவில்லை என்றால் ரஷ்யா மீது தடைகள் விதிக்கப்படும் ... Read More