Tag: driver

லூனுவிலில் சாலை விபத்து ; முச்சக்கர வண்டி ஓட்டுநர் உயிரிழப்பு

Mithuna- March 25, 2026

லூனுவில பொலிஸ் எல்லைக்குட்பட்ட பண்டாரநாயக்கபுர பகுதியில் நேற்று (24) இரவு இடம்பெற்ற சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தும்மலதெனியா – நினிகல்பொல சாலையில் தும்மலதெனியாவை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியின் ... Read More

புத்தளத்தில் முச்சக்கர வண்டி சாரதி கொலை ; 16 வயது சந்தேகநபர் கைது

Mithuna- February 23, 2026

புத்தளம் பகுதியில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரைக் கொன்று வாகனத்தைக் கொள்ளையடித்ததாக 16 வயது சிறுவன் ஒருவரை புத்தளம் பொலிஸார் நேற்று (22) கைது செய்துள்ளனர். புத்தளம், திலடியா–ரத்மலையைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் அவரது ... Read More

பாதுகாப்பற்ற முறையில் பஸ்ஸை செலுத்திய சாரதி கைது

Sasikala- May 10, 2025

கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த பஸ்ஸை பாதுகாப்பற்ற முறையில் செலுத்திய குற்றச்சாட்டில் பஸ் சாரதி ஒருவரை கைதுசெய்ததாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பயணிகள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் களுத்துறை பகுதியில் வைத்து இந்த ... Read More

குருநாகல் – தோராய பஸ் விபத்து ; சாரதி கைது

Mithuna- February 10, 2025

குருநாகல் - தோராய பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்து தொடர்பில் பஸ் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சாரதி தப்பிச் செல்லும்போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதுருஓயாவிலிருந்து கொழும்புக்கும், கதுருவெலவிலிருந்து குருநாகலுக்கும் பயணித்த ... Read More