Tag: Driving license
இலங்கையில் முதன் முறையாக மாற்றுவலுவுடையோருக்கு சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு
இலங்கையில் முதன் முறையாக யாழ் மாவட்டத்தில் மாற்றுவலுவுடையோருக்காக விசேடமாக உள்ளூரிலேயே தயாரிக்கபட்ட மோட்டார் வாகனங்களுக்கான பதிவு மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் யாழ் மாவட்டத்தில் நேற்று (06) வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வு யாழ் மாவட்ட மோட்டார் ... Read More