Tag: egg
இலங்கையில் மீண்டும் அதிகரித்த முட்டை விலை !
இலங்கையில் முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. பல பகுதிகளில் தற்போது முட்டையொன்றின் விலை 40 ரூபாவை கடந்துள்ளது. சில பகுதிகளில் 45 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்யப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். ... Read More
முட்டை விலையில் மாற்றம்
முட்டையொன்றின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. முட்டை ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. உற்பத்தி அதிகரிப்பு மற்றும் தேவை ... Read More
அதிகமாக முட்டை சாப்பிட்டால் என்ன நடக்கும் ?
முட்டை உலகம் முழுவதும் காலை உணவாக உள்ளது. கூடுதலாக, இது ஒரு புரதம் நிறைந்த உணவாகும். இது காலையில் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது. அவை ஆரோக்கியமாகவும் சுவையாகவும் இருந்தாலும், அதிக முட்டைகளை ... Read More
3 மில்லியன் முட்டைகள் இறக்குமதி
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 03 மில்லியன் முட்டைகள் இந்த வார இறுதியில் நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். கொள்முதல் பணிகள் நிறைவடைந்து, முட்டை இறக்குமதிக்கான விண்ணப்பங்கள், ... Read More
10 நாட்களில் முட்டை இறக்குமதி
அடுத்த 10 நாட்களுக்குள் முட்டை இறக்குமதி மீண்டும் தொடங்கும் என்று இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார். Read More
கோழி, முட்டைகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் கோழி மற்றும் முட்டைகள் மற்றும் அன்னாசிப்பழங்களை ஏற்றுமதி செய்வதற்கு நீண்டகால தடைகளை சீன அரசாங்கம் நீக்கியுள்ளது. இலங்கைக்கு வந்திருந்த சுங்கப் பொதுநிர்வாக பிரதி அமைச்சர் வாங் லிங்ஜங் உள்ளிட்ட குழுவினருடன் ... Read More
முட்டை உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம்
முட்டை உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளோம் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதன்படி, அடுத்த இரண்டு மாதங்களில் 160 இளைஞர் விவசாயத் தொழில்முனைவோர் கிராமங்களில் உள்ள தொழில்முனைவோருக்கு 160,000 கோழிக் ... Read More