Tag: Exam

பரீட்சைக்கு தாமதம் ஆனதால் பாராகிளைடிங்கில் பறந்த மாணவர்

Mithu- February 16, 2025

பொதுவாக மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கு பஸ், ஆட்டோ, சைக்கிள், மோட்டார் சைக்கிளில் செல்வார்கள். சாலை போக்குவரத்து வசதி இல்லாத பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் படகுகளில் ஆறு, குளம், ஏரியை கடந்து கல்வி நிலையங்களுக்கு சென்று ... Read More

உயர்தரப் பரீட்சை இன்று மீள ஆரம்பம்

Mithu- December 4, 2024

அனர்த்த நிலைமைகளினால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை, இன்று முதல் (4) முன்னதாகவே வெளியாக்கப்பட்ட பரீட்சை அட்டவணையின் அடிப்படையில் பரீட்சைகள் இடம்பெறும். இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை கடந்த 25ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில், ... Read More

இரண்டு வாரங்களில் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்

Mithu- September 14, 2024

இரண்டு வாரங்களுக்குள் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வௌியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று (14) காலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 2025 ஆம் ... Read More

இதயத்தில் காதலிகளுக்கு இடம் கொடுத்ததை தேர்வில் வெளிபடுத்திய மாணவன்

Mithu- June 27, 2024

தேர்வில் மாணவர் ஒருவர் உயிரியல் பாடத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்த பதில் நகைப்பை ஏற்படுத்தி உள்ளது. உணர்ச்சிகளின் மையம் ஆகவும், கற்பனையின் பிறப்பிடம் ஆகவும் இருக்க கூடிய இதயம் இளைஞர்களின் கண்ணோட்டத்தில் வேறு வகையாக ... Read More

சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பான அறிவிப்பு

Mithu- June 24, 2024

நடைபெற்று முடிந்த 2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்னும் 10 நாட்களில் வெளியாகவுள்ளன என பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார் மேலும் அவர், கடந்த மே ... Read More

மீள் திருத்த விண்ணப்பம் தொடர்பில் அறிவித்தல்

Mithu- June 5, 2024

2023 (2024) உயர்தர பரீட்சை விடைத்தாள்களை மறு பரிசீலனைக்கு செய்வதற்கு விண்ணப்பிக்க முடியும் என, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இணைய அடிப்படை முறையின் மூலம் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்புமாறு திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது. பாடசாலை ... Read More

பரீட்சைப் பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட வேண்டாம்

Mithu- June 4, 2024

பரீட்சைப் பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை தவிர்க்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் ... Read More