Tag: fire accident
ஹட்டன் தீ விபத்தில் 20 குடும்பங்கள் பாதிப்பு
ஹட்டன் - செனன் தோட்டத்தில் கே.எம்.பிரிவில் நேற்று (03) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேரின் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளதுடன், இந்த குடியிருப்புகளில் இருந்த 20 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த குடியிருப்புகளில் ... Read More
தெஹிவளை ஆடை தொழிற்சாலையில் தீ விபத்து
தெஹிவளை, திவுல்பிட்டிய, பிபிலியானையில் உள்ள மூன்று மாடி ஆடை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அது முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளதாகவும் தெஹிவளை கல்கிசை நகராட்சி மன்றம் தெரிவித்துள்ளது. நேற்று (18) இரவு சுமார் ... Read More
முதியோர் காப்பகத்தில் தீ விபத்து ; மூவர் பலி
பிரான்ஸில் புகையை சுவாசித்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் பரிஸ் பௌபேமாண்ட் நகரிலுள்ள முதியோர் காப்பகமொன்றின் சலவை அறையில் நேற்று முன்தினம் (01) திடீரென தீப்பிடித்தது. பின்னர் தீயானது ஏனைய பகுதிகளுக்கும் வேகமாக ... Read More
உலக புகழ்பெற்ற ஈபிள் டவரில் தீ விபத்து
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உலக புகழ்பெற்ற ஈபிள் டவர் உள்ளது. கிறிஸ்துமஸ் தினம் இன்று கொண்டாடும் நிலையில் ஈபிள் டவர் பகுதியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இந்நிலையில், ஈபிள் டவரில் இன்று திடீரென ... Read More
குளிர் காயும் போது தீயில் கருகி ஒருவர் பலி
முல்லைத்தீவு-சிலாவத்துறை பகுதியில் தீயில் சிக்கி ஒருவர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் சிலாவத்துறை பகுதியைச் சேர்ந்த 75 வயதுடையவர் என்பதுடன், அவர் தனது ... Read More
ராஜகிரிய ஆடை தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து
ராஜகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் தீ பரவியுள்ளது. தீயை அணைக்க நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. Read More
புறக்கோட்டையில் உள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்
புறக்கோட்டை மலிபன் வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றின் 03வது மாடியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் 7 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More