Tag: foreign cigarettes
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இளைஞன் ஒருவர் கைது
புத்தளம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வடமேற்கு கடற்படை கட்டளையின் புத்தளம் தம்பபண்ணி நிறுவன கடற்படையினருடன் இணைந்து புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் ... Read More