Tag: Former President
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் விஜேராம இல்லத்தில் நீர் வெட்டு
விஜேராமவில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தங்கியிருக்கும் பகுதியில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. 3 லட்சம் ரூபாய் நிலுவைத் தொகையை செலுத்தாததால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ... Read More
நான் மஹிந்த ராஜபக்ஷ என்பதை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மறந்து விடுகிறார்
நான் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன். அரசியல் பழிவாங்கல் முதல் துன்புறுத்தல் வரை, எனது அரசு இல்லம் என்னிடமிருந்து பறிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி நினைத்தால், நான் வெளியேறத் தயாராக இருக்கிறேன். அவர் எனக்கு எழுத்துப்பூர்வ கோரிக்கையை ... Read More
மின்சார கட்டணத்துடன் இணைக்கப்பட்ட கட்டடத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கதிர்காமத்தில் சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டு, ஜி.ராஜபக்ஷ என்ற பெயரில் மின்சாரக் கட்டணத்துடன் இணைக்கப்பட்ட கட்டடத்திற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என தெரிவித்துள்ளார். கேள்விக்குள்ளாகியுள்ள குறித்த கட்டிடம் கதிர்காமம் மாணிக்கக் ... Read More
பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு 20 வருட சிறைத்தண்டனை
பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலெஜான்ட்ரோ டோலிடோவிற்கு (Alejandro Toledo) 20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பெரு முன்னாள் ஜனாதிபதி அலெஜான்ட்ரோ டோலிடோ, பிரேசிலின் கட்டுமான நிறுவனமொன்றில் இலஞ்சம் வாங்கியதாக ... Read More