Tag: Former Prime Minister
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவாளர்களுக்கு கடும் சிறைத் தண்டனை
பாகிஸ்தானில் 2023-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டபோது, அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராவல்பிண்டியில் உள்ள ராணுவத் தலைமையகத்தை அடித்து, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாக பல ... Read More
ஊழல் வழக்குகள் ; ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை
அரசு வீட்டு திட்டத்திற்காக நிலம் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு இடம்பெற்றதாக தொடரப்பட்ட இரண்டு ஊழல் வழக்குகளில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ... Read More
வங்கதேச முன்னாள் பிரதமர் காலமானார்
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாதக் கட்சியின் (BNP) தலைவருமான கலிதா ஜியா (80) இன்று காலமானார். இதை அவரது கட்சி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இதயம் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக கடந்த மாதம் ... Read More
வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரணதண்டனை விதிப்பு
வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர்கள் முன்னெடுத்த பெருமளவிலான போராட்டங்கள் வன்முறையாக மாறி, பலர் உயிரிழந்ததோடு, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். பொது சொத்துக்கள் சேதமடைந்ததுடன், பிரதமர் இல்லத்தையும் எதிர்ப்பாளர்கள் குறிவைத்து தாக்கியிருந்தனர். இந்த கலவரத்துக்குப் பிறகு அந்நாட்டின் ... Read More
தாய்லாந்தின் முன்னாள் பிரதமருக்கு ஒரு வருட சிறைதண்டனை
தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவுக்கு அந்த நாட்டு உயர் நீதிமன்றம் ஒரு வருட சிறைதண்டனை விதித்துள்ளது. தாய்லாந்தின் உயர் நீதிமன்றம், முன்னாள் பிரதமரும் கோடீஸ்வரருமான தக்சின் ஷினவத்ராவை இன்று(09)ஒரு வருடம் சிறையில் அடைக்க ... Read More
வங்கதேசம் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு சிறை தண்டனை
வங்கதேச நாட்டின் முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனாவுக்கு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் செயல்பட்டதாக ஷேக் ஹசீனா மீது வழக்கு தொடரப்பட்டது. ... Read More
அமைதிக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பெயர் பரிந்துரை
மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கான பங்களிப்புகளுக்காக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். நார்வே நாட்டின் அரசியல் கட்சியான பார்ட்டியேட் சென்ட்ரம் உடன் இணைந்த ஒரு வழக்கறிஞர் குழுவான ... Read More

