Tag: holiday
கிழக்கில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை
மகா சிவராத்திரியை முன்னிட்டு எதிர்வரும் 27 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். இந்த விடுமுறைக்கு பின்னராக மீண்டும் மார்ச் மாதம் ... Read More
வெடிகுண்டு மிரட்டல் ; 44 பாடசாலைகளுக்கு விடுமுறை
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இந்தியாவின் தலைநகரமான புது டெல்லியில் 40 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. நேற்று (08) இரவும் இன்று (09) காலையும் மின்னஞ்சல்கள் ஊடாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ... Read More
முஸ்லிம் பாடசாலைகள் மூடப்பட்டன
மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகள் நவம்பர் 29 வரை தற்காலிகமாக மூடப்படும் என மத்திய மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மத்திய மாகாணத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ... Read More
வவுனியாவில் முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை
சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் பீ.ஏ.சரத்சந்திர தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா மாவட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக ... Read More
இன்று முதல் தவணை விடுமுறை
2024ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் நாளையுடன் நிறைவடைவுள்ளது அத்துடன் முஸ்லிம் பாடசாலைகளில் மூன்றாம் ... Read More
பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தல்
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அதிகரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகள் 13 ஆம் திகதி மூடப்பட்டு மீண்டும் 18 ஆம் ... Read More
தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து
இன்று (23) முதல் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி வரை அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற ... Read More